Posts

ஜப்பான் மொழி

Image
நான்காம் நிரல்  தமிழில்  'தா', 'சீ', 'இட்சு', 'தே', 'தோ'  ஆகிய எழுத்துக்கள் தான்  நான்காம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'த' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 

ஜப்பான் மொழி

Image
ஜப்பான் மொழி கீழ் உள்ள வார்த்தைகளுக்கானா அர்த்தங்கள் இந்த பதிவில் பகிர்ந்துள்ளேன்.

ஜப்பான் மொழி

Image
சென்ற பதிவிற்கான விடைகள் 

ஜப்பான் மொழி

Image
இரண்டாம் நிரல் தமிழில் 'கா', 'கி', 'கு', 'கே', 'கோ' ஆகிய எழுத்துக்கள் தான் இதில் இரண்டாம்  நிரலில் உள்ளன. கீழ் இருப்பது 'கா'   எழுதும் முறையாகும்.

ஜப்பான் மொழி

Image
கடகனா கடகானா ஜப்பான் பாரம்பரியம் இல்லாத ஏனைய மொழிகளில் இருந்து எடுத்து இணைத்துக்கொள்ளப்பட்ட சொற்களை எழுத பயன்படும். கடகானா PDF பைல்களை கீழ் உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜப்பான் மொழி

Image
யோன் எழுத்துக்கள்  யோன் எழுத்துக்கள் 'யா','யு' மற்றும் 'யோ'  ஆகிய எழுத்துக்களை 'கி','சீ ','சி','நி','ஹி','மி' ஆகிய எழுத்துக்களுடன் சேர்ப்பதால் பெறப்படும் எழுத்துக்களாகும்.