நான்காம் நிரல் தமிழில் 'தா', 'சீ', 'இட்சு', 'தே', 'தோ' ஆகிய எழுத்துக்கள் தான் நான்காம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'த' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
கடகனா கடகானா ஜப்பான் பாரம்பரியம் இல்லாத ஏனைய மொழிகளில் இருந்து எடுத்து இணைத்துக்கொள்ளப்பட்ட சொற்களை எழுத பயன்படும். கடகானா PDF பைல்களை கீழ் உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
யோன் எழுத்துக்கள் யோன் எழுத்துக்கள் 'யா','யு' மற்றும் 'யோ' ஆகிய எழுத்துக்களை 'கி','சீ ','சி','நி','ஹி','மி' ஆகிய எழுத்துக்களுடன் சேர்ப்பதால் பெறப்படும் எழுத்துக்களாகும்.
iOS 7 நாளை முதல் ஆப்பிள் நிறுவனத்தின் கைபேசிகளுக்கான புதிய இயங்குதளமான iOS 7 ஐ ஆப்பிள் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்காக நாளை வெளியிட உள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது புதிய அனுபவத்தை தரும் என ஆப்பிள் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
டகுதென் மற்றும் ஹன்டகுதென் டகுதென் மற்றும் ஹன்டகுதென் என்பவை சந்தங்களை சற்று உயர்த்தி வசிக்க வேண்டிய எழுத்துக்களாகும். 'கா','சா','தா' மற்றும் 'ஹா' ஆகிய நிரல்களிற்கு மட்டும் பொருந்தும்.
பத்து மற்றும் பதினொன்றாம் நிரல் தமிழில் 'வா', 'வோ', அத்துடன் 'இன்' ஆகிய எழுத்துக்கள் தான் பத்து மற்றும் பதினொன்றாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,ஒ உடன் 'வ் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் பத்தாம் நிரல் இது.
ஒன்பதாம் நிரல் தமிழில் 'ரா', 'ரி', 'ரு', 'ரே', 'ரோ' ஆகிய எழுத்துக்கள் தான் ஒன்பதாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ர் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
எட்டாம் நிரல் தமிழில் 'யா', 'யு', 'யோ' ஆகிய எழுத்துக்கள் தான் ஏழாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,உ,ஒ உடன் 'ய் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
ஏழாம் நிரல் தமிழில் 'மா', 'மி', 'மு', 'மே', 'மோ' ஆகிய எழுத்துக்கள் தான் ஏழாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ம் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
ஆறாம் நிரல் தமிழில் 'ஹா', 'ஹி', 'பு', 'ஹே', 'ஹோ ' ஆகிய எழுத்துக்கள் தான் நான்காம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ஹ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
ஐந்தாம் நிரல் தமிழில் 'நா', 'நி', 'நு', 'நே', 'நோ ' ஆகிய எழுத்துக்கள் தான் நான்காம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ந' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
நான்காம் நிரல் தமிழில் 'தா', 'சீ', 'இட்சு', 'தே', 'தோ' ஆகிய எழுத்துக்கள் தான் நான்காம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'த' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
மூன்றாம் நிரல் தமிழில் 'சா', 'சி', 'சு', 'சே', 'சோ' ஆகிய எழுத்துக்கள் தான் மூன்றாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ச' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
ஜப்பான் மொழி இரண்டாம் நிரல் தமிழில் 'கா', 'கி', 'கு', 'கே', 'கோ' ஆகிய எழுத்துக்கள் தான் இதில் இரண்டாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'க' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
ஜப்பான் மொழி ஜப்பான் மொழி, நமது தமிழ் மொழியை போலவே இலகுவான மொழி. தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. என் வலைபூ மூலம் அதை கற்றுக்கொண்டிருக்கும் நான் அதை கற்றுத்தர எண்ணியுள்ளேன்.
மாவீரன் அலெக்சாண்டர் சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர்தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்...
அனைவருக்கும் வணக்கம்.. இது சற்றே வித்தியாசமான ஒரு வலைபூவாக அமையும் என எண்ணுகிறேன். இது என் உலகம். நான் கண்ட, எனக்கு தெரிந்த பல விடயங்கள் பற்றி எழுத்தில் மட்டுமல்லாமல் காணொளிகள் மற்றும் ஒலி அலை வடிவங்களிலும் தரலாம் என்று எண்ணியுள்ளேன். அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ் மொழியில் எனது பதிவுகள் அமையும். இது எனது முதல் பதிவு, 3D அச்சுப்பொறி மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பினை வெகு விரைவில் வெளியிட உள்ளது. விண்டோஸ் 8.1 என அதற்கு பெயரிட்டுள்ளது.