ஜப்பான் மொழி
ஜப்பான் மொழி
ஜப்பான் மொழி, நமது தமிழ் மொழியை போலவே இலகுவான மொழி. தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. என் வலைபூ மூலம் அதை கற்றுக்கொண்டிருக்கும் நான் அதை கற்றுத்தர எண்ணியுள்ளேன்.
ஜப்பான் மொழியில் எழுத்துக்களை 3 வகையாக பிரித்து உள்ளனர். ஹிரகானா (hiragana), கடகானா (katakana) மற்றும் கான்ஜி (kanji) எனும் எழுத்து வகைகளாகும். கான்ஜி எழுத்து உரு அனைத்தும் சித்திர எழுத்துக்களாகும். இதில் இருந்து தான் ஹிரகானா,கடகானா என்பன உருவாக்கப்பட்டன. இவை மூன்றும் தவிர்த்து ரோமஞ்சி(romanji) எனப்படும் ஆங்கில எழுத்தில் உருவாக்கப்பட்ட சத்தங்கள் உள்ளன.
ஜப்பான் மொழி கற்க முதலில் ஹிரகனா மற்றும் கடகானா போன்றவற்றில் தேர்ச்சி பெறவேண்டும். கீழுள்ள இணைப்பின் மூலம் ஹிரகானா pdf பைல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹிராகானா எழுதும் முறை

ஹிராகானா மற்றும் கடகானா இரண்டிலும் 48,48 எழுத்துக்கள் உள்ளன. இரண்டிற்கும் சத்தங்கள் (ரோமஞ்சி) ஒன்றுதான். ஆனால், ஜப்பான் நாட்டுக்கு உரித்தான சொற்கள் ஹிரகானாவிலும் , ஏனைய சொற்கள் கடகானாவிலும் எழுதப்படும். மேலும் சில சத்தங்கள் இரு எழுத்துக்களை ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
கீழ் இருப்பது 'இ' எழுதும் முறையாகும்.
கீழ் இருப்பது 'உ' எழுதும் முறையாகும்.
ஜப்பான் மொழி, நமது தமிழ் மொழியை போலவே இலகுவான மொழி. தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. என் வலைபூ மூலம் அதை கற்றுக்கொண்டிருக்கும் நான் அதை கற்றுத்தர எண்ணியுள்ளேன்.
ஜப்பான் மொழியில் எழுத்துக்களை 3 வகையாக பிரித்து உள்ளனர். ஹிரகானா (hiragana), கடகானா (katakana) மற்றும் கான்ஜி (kanji) எனும் எழுத்து வகைகளாகும். கான்ஜி எழுத்து உரு அனைத்தும் சித்திர எழுத்துக்களாகும். இதில் இருந்து தான் ஹிரகானா,கடகானா என்பன உருவாக்கப்பட்டன. இவை மூன்றும் தவிர்த்து ரோமஞ்சி(romanji) எனப்படும் ஆங்கில எழுத்தில் உருவாக்கப்பட்ட சத்தங்கள் உள்ளன.
ஜப்பான் மொழி கற்க முதலில் ஹிரகனா மற்றும் கடகானா போன்றவற்றில் தேர்ச்சி பெறவேண்டும். கீழுள்ள இணைப்பின் மூலம் ஹிரகானா pdf பைல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
![]() |
| CLICK TO DOWNLOAD |
ஹிராகானா எழுதும் முறை

ஹிராகானா மற்றும் கடகானா இரண்டிலும் 48,48 எழுத்துக்கள் உள்ளன. இரண்டிற்கும் சத்தங்கள் (ரோமஞ்சி) ஒன்றுதான். ஆனால், ஜப்பான் நாட்டுக்கு உரித்தான சொற்கள் ஹிரகானாவிலும் , ஏனைய சொற்கள் கடகானாவிலும் எழுதப்படும். மேலும் சில சத்தங்கள் இரு எழுத்துக்களை ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
முதல் நிரல்
தமிழில் 'அ', 'இ', 'உ', 'ஏ', 'ஒ' ஆகிய எழுத்துக்கள் தான் இதில் முதல் நிரலில் உள்ளன. கீழ் இருப்பது 'அ' எழுதும் முறையாகும்.
கீழ் இருப்பது 'ஏ' எழுதும் முறையாகும்.
கீழ் இருப்பது 'ஒ' எழுதும் முறையாகும்.
அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி

Comments
Post a Comment