ஜப்பான் மொழி

யோன் எழுத்துக்கள் 


யோன் எழுத்துக்கள் 'யா','யு' மற்றும் 'யோ'  ஆகிய எழுத்துக்களை 'கி','சீ ','சி','நி','ஹி','மி' ஆகிய எழுத்துக்களுடன் சேர்ப்பதால் பெறப்படும் எழுத்துக்களாகும்.





யோன் எழுத்துக்கள்  தமிழ் உச்சரிப்பு 
きゃ கியா 
きゅ கியு 
きょ கியோ 
しゃ ஷா 
しゅ ஷு 
しょ ஷோ 
ちゃ ச்சா 
ちゅ ச்சு 
ちょ ச்சோ 
にゃ நியா 
にゅ நியு 
にょ நியோ 
ひゃ ஹியா 
ひゅ ஹியு 
ひょ ஹியோ 
みゃ மியா 
みゅ மியு 
みょ மியோ 
りゃ ரியா 
りゅ ரியு 
りょ ரியோ 
ぎゃ க்கியா 
ぎゅ க்கியு 
ぎょ க்கியோ 
じゃ ஜா 
じゅ ஜூ 
じょ ஜோ 
びゃ பியா 
びゅ பியு 
びょ பியோ 
ぴゃ ப்பியா 
ぴゅ ப்பியு
ぴょ ப்பியோ  


குறிப்பு :- எம் மொழியில் உச்சரிப்புகள் சில இவற்றுடன் ஒத்துப்போவதில்லை. எனவே கீழ் உள்ள கானொளியின் மூலம் சரியான உச்சரிப்பை தெரிந்து கொள்ளவும்.



இத்துடன் ஹிரகனா நிறைவு பெற்றது. இது வரை பார்த்த எழுத்துக்களுக்கு வடிவம் மட்டும் கடகானவில் மாறுபடும். அடுத்த பதிவுகளில் அவற்றை பார்க்கலாம்.
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 



Comments

  1. நான் ஒரு தமிழன்.என்பெயர் ரவிக்குமார்.கோ.ஈரோட்டில் வசித்து வருகிறேன்.
    ஜப்பானிய மொழியை முறைப்படி கற்று JLPT 3 பரிட்சை தேரியுள்ளேன்.தற்போது ஜப்பானிய மொழியை ஆன்லைனில் நடத்தி வருகிறேன்.உங்களுக்கு தேவை இருப்பின் உதவி செய்ய சித்தமாக உள்ளேன். எனது எண்.9384940505.

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்