ஜப்பான் மொழி
ஜப்பான் மொழி
கீழ் உள்ள வார்த்தைகளுக்கானா அர்த்தங்கள் இந்த பதிவில் பகிர்ந்துள்ளேன்.
- わたし - வாதஷி -நான்
- わたしたち - வாதஷிதா -நாங்கள்
- あなた -அனதா -அவர்
- あのひと -அனோஹித்தோ -அந்த மனிதர்
- みなさん -மினசான் -அனைவரும்
- せんせい -சென்சேய் -ஆசிரியர்
- きょうし -கியோஷி -ஆசிரியர்
- がくせい - ககுசேய் -மாணவர்
- かいしゃいん -கைஷாயின் -நிறுவனம்
- しゃいん - ஷாயின் -நிறுவன ஊழியர்
- いしゃ - இஷா -மருத்துவர்
- だいがく -தாய்கக்கு -பல்கலைக்கழகம்
- びょういん -பியோயின் -வைத்தியசாலை
- でんき - தேன்கி -மின்சாரம்
- だれ -டாரே -யாருடைய
- はい -ஹை -சரி
- いいえ -யியே -இல்லை
- えんぴつ - என்பிட்சு -பென்சில்
- かぎ - ககி -சாவி / சாவிகள்

Comments
Post a Comment