ஜப்பான் மொழி
ஆறாம் நிரல்
கீழ் இருப்பது 'ஹி' எழுதும் முறையாகும்.
'இ'+'ஹ'='ஹி'
கீழ் இருப்பது 'பு' எழுதும் முறையாகும்.
இது 'ஹா' நிரலில் விதிவிலக்கான சப்தமாகும். 'ஹு' என வரவேண்டிய சப்தம் 'பு' என அமைகிறது.
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
தமிழில் 'ஹா', 'ஹி', 'பு', 'ஹே', 'ஹோ ' ஆகிய எழுத்துக்கள் தான் நான்காம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ஹ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
கீழ் இருப்பது 'ஹா' எழுதும் முறையாகும்.
'அ'+'ஹ'='ஹா'
'அ'+'ஹ'='ஹா'
கீழ் இருப்பது 'ஹி' எழுதும் முறையாகும்.
'இ'+'ஹ'='ஹி'
இது 'ஹா' நிரலில் விதிவிலக்கான சப்தமாகும். 'ஹு' என வரவேண்டிய சப்தம் 'பு' என அமைகிறது.
கீழ் இருப்பது 'ஹே' எழுதும் முறையாகும்.
'ஏ'+'ஹ'='ஹே'
கீழ் இருப்பது 'ஹோ ' எழுதும் முறையாகும்.
'ஒ'+'ஹ'='ஹோ '
அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,
நன்றி






Comments
Post a Comment