ஜப்பான் மொழி
மூன்றாம் நிரல்
கீழ் இருப்பது 'சி' எழுதும் முறையாகும்.
'இ'+'ச'='சி'
கீழ் இருப்பது 'சு' எழுதும் முறையாகும்.
'உ'+'ச'='சு'
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
தமிழில் 'சா', 'சி', 'சு', 'சே', 'சோ' ஆகிய எழுத்துக்கள் தான் மூன்றாம் நிரலில் உள்ளன.
முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ச' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
கீழ் இருப்பது 'சா' எழுதும் முறையாகும்.
'அ'+'ச'='சா'
'அ'+'ச'='சா'
கீழ் இருப்பது 'சி' எழுதும் முறையாகும்.
'இ'+'ச'='சி'
'உ'+'ச'='சு'
கீழ் இருப்பது 'கே' எழுதும் முறையாகும்.
'ஏ'+'ச'='சே'
கீழ் இருப்பது 'கோ' எழுதும் முறையாகும்.
'ஒ'+'ச'='சோ'
அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,
நன்றி






Comments
Post a Comment