ஜப்பான் மொழி

டகுதென் மற்றும் ஹன்டகுதென் 

டகுதென் மற்றும் ஹன்டகுதென் என்பவை சந்தங்களை சற்று உயர்த்தி வசிக்க வேண்டிய எழுத்துக்களாகும். 'கா','சா','தா' மற்றும் 'ஹா' ஆகிய நிரல்களிற்கு மட்டும் பொருந்தும்.



டகுதென் (dakuthen)

டகுதென் ஹிராகானா எழுத்துக்களின் மேல் இரு சிறு கோடுகள் வரைவதன் மூலம் வேறுபடுத்தலாம்.


டகுதென் எழுதவேண்டிய முறை மேலே காட்டப்பட்டுள்ளது.  'கா','சா','தா' மற்றும் 'ஹா' ஆகிய நான்கு நிரல்களிற்கும் டகுதென் உபயோகிக்கலாம்.

ஹன்டகுதென் (handakuthen)

ஹன்டகுதென் 'ஹா' நிரலிற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்படும். 'ஹா' நிரலின் எழுத்துக்களின் மேல் சிறு வட்டம் போடுவது தான் ஹன்டகுதென் ஆகும்.



மேலே காட்டப்பட்டுள்ளது ஹன்டகுதென் எழுதும் முறையாகும்.




ஜப்பான் எழுத்து தமிழ் எழுத்து 
க 
கி 
கு 
கே 
கோ 
ஸ 
ஷி 
ஷு 
ஷே 
ஷோ 
ட 
ஜி 
சு 
டே 
டோ 
ப 
பி 
பு 
பி 
போ 
ப்பா 
ப்பி 
ப்பு 
ப்பே 
ப்போ 

குறிப்பு: 
இவற்றில் சில உச்சரிப்புகள் தமிழ் மொழி உச்சரிப்பு போல் இருக்காது. கீழிருக்கும் காணொளிகளில்  (video) இருக்கும் ஜப்பானிய உச்சரிப்புகளை கேட்டு உச்சரிக்க பாருங்கள்.











சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 



Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்