ஜப்பான் மொழி

எட்டாம் நிரல் 


தமிழில் 'யா', 'யு', 'யோ' ஆகிய எழுத்துக்கள் தான்  ஏழாம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,உ,ஒ உடன் 'ய் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 





கீழ் இருப்பது 'யா' எழுதும் முறையாகும்.

'அ'+'ய் '='யா'



 கீழ் இருப்பது 'யு' எழுதும் முறையாகும்.

'உ'+'ய்' =யு





கீழ் இருப்பது 'யோ' எழுதும் முறையாகும்.

'ஒ'+'ய்'='யோ'





அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,



சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 



Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்