ஜப்பான் மொழி
ஜப்பான் மொழி
இரண்டாம் நிரல்
தமிழில் 'கா', 'கி', 'கு', 'கே', 'கோ' ஆகிய எழுத்துக்கள் தான் இதில் இரண்டாம் நிரலில் உள்ளன.
முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'க' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
கீழ் இருப்பது 'கா' எழுதும் முறையாகும்.
'அ'+'க'='கா'
'அ'+'க'='கா'
கீழ் இருப்பது 'கி' எழுதும் முறையாகும்.
'இ'+'க'='கி'
'உ'+'க'='கு'
கீழ் இருப்பது 'கே' எழுதும் முறையாகும்.
'ஏ'+'க'='கே'
கீழ் இருப்பது 'கோ' எழுதும் முறையாகும்.
'ஒ'+'க'='கோ'
அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி






Comments
Post a Comment