ஜப்பான் மொழி

நான்காம் நிரல் 

தமிழில் 'தா', 'சீ', 'இட்சு', 'தே', 'தோ' ஆகிய எழுத்துக்கள் தான்  நான்காம்  நிரலில் உள்ளன.
முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'த' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 


கீழ் இருப்பது 'தா' எழுதும் முறையாகும்.

'அ'+''='தா'






 கீழ் இருப்பது 'சீ' எழுதும் முறையாகும்.




ஜப்பானிய மொழியில் பல விதிவிலக்குகள் உள்ளன. 'தா' நிரலில் 'தி' கு பதிலாக 'சீ' பயன்படுத்தப்படுகிறது. 



 கீழ் இருப்பது 'இட்சு' எழுதும் முறையாகும்.



'தா' நிரலில் 'து' கு பதிலாக 'இட்சு' பயன்படுத்தப்படுகிறது. 

கீழ் இருப்பது 'தே' எழுதும் முறையாகும்.

'ஏ'+''='தே'




கீழ் இருப்பது 'தோ' எழுதும் முறையாகும்.

'ஒ'+''='தோ'



அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,


சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 



Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்