ஜப்பான் மொழி,
ஐந்தாம் நிரல்
கீழ் இருப்பது 'நி' எழுதும் முறையாகும்.
'இ'+'ந'='நி'
கீழ் இருப்பது 'நு' எழுதும் முறையாகும்.
'உ'+'ந'='நு'
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
தமிழில் 'நா', 'நி', 'நு', 'நே', 'நோ ' ஆகிய எழுத்துக்கள் தான் நான்காம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ந' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
கீழ் இருப்பது 'நா' எழுதும் முறையாகும்.
'அ'+'ந'='நா'
'அ'+'ந'='நா'
கீழ் இருப்பது 'நி' எழுதும் முறையாகும்.
'இ'+'ந'='நி'
'உ'+'ந'='நு'
கீழ் இருப்பது 'நே' எழுதும் முறையாகும்.
'ஏ'+'ந'='நே'
கீழ் இருப்பது 'நோ ' எழுதும் முறையாகும்.
'ஒ'+'ந'='நோ '
அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,
நன்றி






Comments
Post a Comment