ஜப்பான் மொழி

பத்து மற்றும் பதினொன்றாம்   நிரல் 


தமிழில் 'வா', 'வோ', அத்துடன்  'இன்' ஆகிய எழுத்துக்கள் தான்  பத்து மற்றும் பதினொன்றாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,ஒ உடன் 'வ் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் பத்தாம் நிரல் இது. 


கீழ் இருப்பது 'வ் ' எழுதும் முறையாகும்.

'அ'+'வ் '='வா'


 கீழ் இருப்பது 'வோ' எழுதும் முறையாகும்.

'ஒ '+'வ் '='வோ'



 கீழ் இருப்பது 'இன்' எழுதும் முறையாகும்.








அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,



இத்துடன் ஹிராகானாவின் முதல் எழுத்துக்கள் அனைத்தும் நிறைவடைந்தன. தொடர்ந்து ஒரு சில எழுத்துக்களின் தடிமனான சத்தங்களின்  பட்டியல் பார்க்கலாம்.


சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 



Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்