ஜப்பான் மொழி

ஏழாம் நிரல் 

தமிழில் 'மா', 'மி', 'மு', 'மே', 'மோ' ஆகிய எழுத்துக்கள் தான்  ஏழாம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ம் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 



கீழ் இருப்பது 'மா' எழுதும் முறையாகும்.

'அ'+'ம் '='மா'




 கீழ் இருப்பது 'மி' எழுதும் முறையாகும்.

''+'ம் '='மி'



 கீழ் இருப்பது 'மு' எழுதும் முறையாகும்.

உ+ம் =மு





கீழ் இருப்பது 'மே' எழுதும் முறையாகும்.

'ஏ'+'ம் '='மே'


கீழ் இருப்பது 'மோ' எழுதும் முறையாகும்.

'ஒ'+'ம் '='மோ'



அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,



சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 



Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்