மீண்டும்....
அனைவருக்கும் வணக்கம்..
இது சற்றே வித்தியாசமான ஒரு வலைபூவாக அமையும் என எண்ணுகிறேன். இது என் உலகம். நான் கண்ட, எனக்கு தெரிந்த பல விடயங்கள் பற்றி எழுத்தில் மட்டுமல்லாமல் காணொளிகள் மற்றும் ஒலி அலை வடிவங்களிலும் தரலாம் என்று எண்ணியுள்ளேன். அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ் மொழியில் எனது பதிவுகள் அமையும்.
இது எனது முதல் பதிவு,
3D அச்சுப்பொறி
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பினை வெகு விரைவில் வெளியிட உள்ளது. விண்டோஸ் 8.1 என அதற்கு பெயரிட்டுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தை விட மேலும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இவ் இயங்குதளம் வெளிவர இருக்கிறது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 3D அச்சுப்பொறி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலேயே 3D வார்புருவை அமைத்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
இந்த கானொளியில் எவ்வாறு அது செயற்படுகிறது என்பது கூறப்பட்டுள்ளது. இனி உங்களுக்கு தேவையான வார்ப்புருக்களை நீங்களே தயாரித்து கொள்ளலாம்.

Comments
Post a Comment