ஜப்பான் மொழி
ஒன்பதாம் நிரல்
கீழ் இருப்பது 'ரி' எழுதும் முறையாகும்.
'இ'+'ர் '='ரி'
தமிழில் 'ரா', 'ரி', 'ரு', 'ரே', 'ரோ' ஆகிய எழுத்துக்கள் தான் ஒன்பதாம் நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ர் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது.
கீழ் இருப்பது 'ரா' எழுதும் முறையாகும்.
'அ'+'ர் '='ரா'
'அ'+'ர் '='ரா'
கீழ் இருப்பது 'ரி' எழுதும் முறையாகும்.
'இ'+'ர் '='ரி'
உ+ர் =ரு
கீழ் இருப்பது 'ரே' எழுதும் முறையாகும்.
'ஏ'+'ர் '='ரே'
கீழ் இருப்பது 'ரோ' எழுதும் முறையாகும்.
'ஒ'+'ர் '='ரோ'
அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி






Comments
Post a Comment