ஜப்பான் மொழி

நான்காம் நிரல் 

தமிழில் 'தா', 'சீ', 'இட்சு', 'தே', 'தோ' ஆகிய எழுத்துக்கள் தான்  நான்காம்  நிரலில் உள்ளன.
முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'த' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 




அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,





ஐந்தாம் நிரல் 

தமிழில் 'நா', 'நி', 'நு', 'நே', 'நோ ' ஆகிய எழுத்துக்கள் தான்  நான்காம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ந' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 


அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,

 

ஆறாம் நிரல் 

தமிழில் 'ஹா', 'ஹி', 'பு', 'ஹே', 'ஹோ ' ஆகிய எழுத்துக்கள் தான்  நான்காம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ஹ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 





அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,

 


ஏழாம் நிரல் 

தமிழில் 'மா', 'மி', 'மு', 'மே', 'மோ' ஆகிய எழுத்துக்கள் தான்  ஏழாம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ம் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 






அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,


 

எட்டாம் நிரல் 


தமிழில் 'யா', 'யு', 'யோ' ஆகிய எழுத்துக்கள் தான்  ஏழாம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,உ,ஒ உடன் 'ய் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 




அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,


 


ஒன்பதாம்  நிரல் 

தமிழில் 'ரா', 'ரி', 'ரு', 'ரே', 'ரோ' ஆகிய எழுத்துக்கள் தான்  ஒன்பதாம்  நிரலில் உள்ளன. முதல் நிரலில் உள்ள அ,இ,உ,ஏ,ஒ உடன் 'ர் ' ஐ இணைத்து உருவாக்கப்பட்ட நிரல் இது. 






அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,

 

பத்து மற்றும் பதினொன்றாம்   நிரல் 


தமிழில் 'வா', 'வோ', அத்துடன்  'இன்' ஆகிய எழுத்துக்கள் தான்  பத்து மற்றும் பதினொன்றாம் நிரலில் உள்ளன. 


 
அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,



 கடகானாவில் டகுதென், ஹன்டகுதென் மற்றும் யோன் எழுத்துக்கள் ஹிராகானா போலவே எழுதப்படல் வேண்டும். அவற்றின் அட்டவணை கீழே,


டகுதென், ஹன்டகுதென் அட்டவணை 




யோன் எழுதுக்கள் அட்டவணை 




இத்துடன் கடகானா  எழுத்துக்கள் அனைத்தும் நிறைவடைந்தன. இனி சொல் அமைப்புக்கள் மற்றும் சொல்லகராதி பற்றிய பதிவுகள் வரும்.
சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 



Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்