ஜப்பான் மொழி
சென்ற பதிவிற்கான விடைகள்
- わたし - வாதஷி
- わたしたち - வாதஷிதா
- あなた -அனதா
- あのひと -அனோஹித்தோ
- みなさん -மினசான்
- せんせい -சென்சேய்
- きょうし -கியோஷி
- がくせい - ககுசேய்
- かいしゃいん -கைஷாயின்
- しゃいん - ஷாயின்
- がんこういん - கன்கொயின்
- いしゃ - இஷா
- だいがく -தாய்கக்கு
- びょういん -பியோயின்
- でんき - தேன்கி
- だれ -டாரே
- はい -ஹை
- いいえ -யியே
- えんぴつ - என்பிட்சு
- かぎ - ககி
இவற்றின் அர்த்தங்கள் அடுத்த பதிவில்.சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி

Comments
Post a Comment