ஜப்பான் மொழி

கடகனா


கடகானா ஜப்பான் பாரம்பரியம் இல்லாத ஏனைய மொழிகளில் இருந்து எடுத்து இணைத்துக்கொள்ளப்பட்ட சொற்களை எழுத பயன்படும். கடகானா PDF பைல்களை கீழ் உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.





இவைதான் கடகானா எழுத்துக்கள். இவற்றின் உச்சரிப்பும் ஹிரகானாவின் உச்சரிப்பும் ஒன்றுதான். எழுத்துக்கள் மட்டுமே வேறுபடும்.





முதல் நிரல் 


 கீழ் இருப்பது 'அ' எழுதும் முறையாகும்.

 கீழ் இருப்பது 'இ' எழுதும் முறையாகும்.



 கீழ் இருப்பது 'உ' எழுதும் முறையாகும்.

கீழ் இருப்பது 'ஏ' எழுதும் முறையாகும்.


கீழ் இருப்பது 'ஒ' எழுதும் முறையாகும்.



அவற்றை உச்சரிக்கும் முறை கீழ்,


சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 

Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்