ஆப்பிள் ஐபோன்
iPhone 5C
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை நேற்று அறிமுகம் செய்தது. யாரும் எதிர்பார்த்திராத வகையில் மிகவும் குறைந்த விலையில் வெளியீடு செய்தது.
ஆப்பிள் நிறுவனம் 5C, 5S என இரு மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 5C பிளாஸ்டிக் ஆல் ஆனா மேற்பரப்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. A6 புரோசசொர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து நிறங்களில் கிடைகிறது.
விலை
16 GB =$99
32 GB =$199
- உயரம் : 4.90 inches (124.4 mm)
- அகலம் : 2.33 inches (59.2 mm)
- தடிமன் : 0.35 inch (8.97 mm)
- நிறை : 4.65 ounces (132 grams)
கேமரா தொடர்பான தகவல்கள்
| ||
| ||
| ||
3
|
|
விலை
16 GB =$99
32 GB =$199
iPhone 5S
அனைத்து ஐ போன்களை போல மீண்டும் தனது தனித்தன்மையை ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது. இதில் கைரேகையை பயன்படுத்தி லாக் செய்ய முடியும். மற்றும் தனது siri செயலியை இணைத்து வழங்குகிறது. A7 புரோசசொர் 64-bit ஐ முதல் முறையாக கைபேசிகளில் ஆப்பிள் அறிமுகபடுத்தியுள்ளது. மூன்று நிறங்களில் இது கிடைக்கிறது.
இதர தகவல்கள்
|









Comments
Post a Comment